எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இயக்குனர் கே. பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி திரைப்பட இயக்குனர்...

இயக்குனர் கே. பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி



திரைப்பட இயக்குனர் கே. பாலசந்தர் உடல் நலக்குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கே.பாலசந்தரை, நடிகர் ரஜினிகாந்த், நடிகை குஷ்பூ வந்து பார்த்தனர். பாலசந்தர் நன்றாக இருக்கிறார் என்று இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

நாள் : 16-Dec-14, 5:51 pm

மேலே