எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிரிக்க மட்டும் தான் செய்கிறாய் நாணி சிரித்தாயோ இல்லை...

சிரிக்க மட்டும் தான் செய்கிறாய்

நாணி சிரித்தாயோ இல்லை
நான் நீ என சிரித்தாயோ
காலம் நகர்த்த சிரித்தாயோ இல்லை
நம் காதல் மலர சிரித்தாயோ
மயங்கி சிரித்தாயோ இல்லை
என்னை மயக்கச் சிரித்தாயோ ..

சிரித்தாய் சிரிக்கச்செய்தாய்
சிரிக்க மட்டும் தான் செய்கிறாய்

பதிவு : ரவிசங்கர்
நாள் : 19-Dec-14, 2:45 am

மேலே