எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பிரிவின் வலி நான் யாரையும் நேசிக்கவில்லை,யோசிக்கவில்லை,யாருக்காகவும் காத்திருக்கவில்லை,மனமில்லாமல் பேசிய...

பிரிவின் வலி
நான் யாரையும் நேசிக்கவில்லை,யோசிக்கவில்லை,யாருக்காகவும் காத்திருக்கவில்லை,மனமில்லாமல் பேசிய போது ஒரே புலம்பல் என்று பலர் காதுபட பேசியதை நானும் கேட்டேன்.மற்றவரின் உணர்வை ரசிக்க ஆரம்பித்தேன்.எதை யாருக்காக தேடுகிறேன் என்று ஒரு நாலும் என்னுள் நன் கேட்டதில்லை.காதலித்தவர்கள்,காதலித்து கொண்டிருபவர்கள்,காதலிக்க போகிறவர்கள் எல்லாமே முதலில் அதற்காக வெக்கப்படுவதில்லை...முடியாமல் தோற்று துவண்ட போது அதை நேசித்து காதலித்தேன்.முடியாமல் போகவே வாய் விட்டு கதற நினைத்தேன்..இடையில் மீசை எதற்கு என்ற கேள்வி வேறு?...
எனக்காக பல ஜீவன்கள் காத்திருக்க நான் யாருக்காக விடை பெறுகிறேன்..தேடி...தேடி…களைத்துபோய்,வட்டம் போட்டு வாழ காரணம்?.மெல்ல பாதசுவடுகள் தடுமாறினாலும்,கண்முன் நமக்காக எதிர்காலம் நின்றிருக்க…கண்ணின் ஓரம் நனைந்த பார்வையோடு விடை பெறுகிறேன்...

பதிவு : பிபி ஆறு
நாள் : 19-Dec-14, 2:05 pm

மேலே