எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பு வாசகர்களுக்கு, எனது வணக்கங்கள்... இன்றுதான் நான் இங்கு...

அன்பு வாசகர்களுக்கு,
எனது வணக்கங்கள்... இன்றுதான் நான் இங்கு அறிமுகப்படுத்தபட்டேன் "கூகுள்" தேடல் மூலமாக.. தமிழின்மீது கொண்ட அன்பின் காரணமாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.. என் அனுபவத்தில் நான் எழுதும் கவிதைகள் நலமுடன் நல்ல சிந்தனையுடன் உங்களைச் சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொண்டு என் படைப்புகளை நான் இங்கு பகிர்கிறேன் உங்கள் பார்வையில் மனிதநேயத்துடன் கூடிய புதிய சமூகத்தை உருவாக்கும் மட்டற்ற மகிழ்ச்சியில்... அனைவருக்கும் மீண்டும் எனது பணிவான வணக்கங்கள்..

பதிவு : ஜெபீ ஜாக்
நாள் : 21-Dec-14, 8:02 pm

மேலே