மார்கழிப்பனி மயங்க வைக்கிறது எனக்குத்தெரிந்து இன்னும் எந்தக்கதவுகளும் திறக்கவில்லை...
மார்கழிப்பனி மயங்க வைக்கிறது
எனக்குத்தெரிந்து
இன்னும் எந்தக்கதவுகளும்
திறக்கவில்லை
என் இதயக்கதவுகளைத்தவிர...........................!!!
-சில்ல்ல்ல்ல்ல்...............