எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எங்கள் ஊர் ( ஹைதராபாத்) குளிரில் அழகாக ஸ்வெட்டர்...

எங்கள் ஊர் ( ஹைதராபாத்) குளிரில் அழகாக ஸ்வெட்டர் போட்டுக் கொண்டிருக்கிறது இரவில் கிறிஸ்மஸ் / புதுவருட வண்ண விளக்குகளையும் , பகலில் ஈரானி ஹோட்டல் சாய் , பிரியாணி வாசங்களையும் .
இன்னும் குளிர் அதிகமாகி ஜனவரியில் ஜீரோ டெம்பரேச்சர் வரை நகரம் செல்லலாம் என மக்கள் ஆவலோடு எதிர்பார்ப்பு . நீங்களும் உங்கள் vacation விடுமுறைக்காக எங்கள் இந்தியாவின் சென்ட்ரல் எனப்படும் ஹைதராபாதுக்கு வாருங்கள் . ஒரு கலாசார கூடலை கண்டு செல்லுங்கள் .

நாள் : 22-Dec-14, 8:10 am

மேலே