எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எத்தனை உயரம் இமயமலை - அதில் இன்னொரு சிகரம்...


எத்தனை உயரம் இமயமலை - அதில்
இன்னொரு சிகரம் உனது தலை ..!
எத்தனை ஞானியர் பிறந்த தரை - நீ
இவர்களை விஞ்சிட என்ன தடை ..!

- கவிஞர் தாராபாரதி ..

பதிவு : காதலாரா
நாள் : 31-Dec-14, 9:01 am

மேலே