நண்பர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். எழுத்தில் வாழ்த்துச்...
நண்பர்களுக்கு இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள். எழுத்தில் வாழ்த்துச் சொல்ல நினைக்கும் பொழுதெல்லாம் ஒரு நல்ல இசையும் சேர்ந்துகொள்வது இயல்பாகவே நடந்து விடுகிறது எனக்கு.. அது போலத்தான் இந்த வாழ்த்தும். மொழி.. மண்... கலாச்சாரம் என்ற வட்டங்களையும் தாண்டி என்றும்.. எங்கும் வியாபித்திருக்கும் என் இசைக்கடவுள் இளையராஜா அவர்களின் இசையோடு வாழ்த்துச் சொல்வது எனக்கு பெருமிதமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.. இந்தப்ப்பாடல் ஷமிதாப் திரைப்படத்தில் திரு. அமிதாப் பச்சன் பாடியது... இசை வேற யாரு...? நம்ம ராஜாதான்... கேட்டுப்பாருங்கள்