முடிவடைந்த 2014 ஆம் ஆண்டு முழுவதும் என்னுடைய இன்ப...
முடிவடைந்த 2014 ஆம் ஆண்டு முழுவதும் என்னுடைய இன்ப துன்பங்களில் உடனிருந்து தோளோடு தோள் கொடுத்து பாசத்தோடு அறவணைத்த என் பெற்றோர், என் அன்பு தலைவர், என் குழந்தைகள், அன்பு கழக தோழர்கள், நண்பர்கள் மற்றும் அனைத்து அன்பு சொந்தங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியும்......
நடந்தவை நடந்ததாக இருக்கடும்
நடப்பவை நல்லவையாக அமையட்டும்...
வரும் 2015 ஆம் ஆண்டு அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் சகல நலங்களும் வளங்களும் வழங்க வேண்டும் என மனதார வாழ்த்தும்..