எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

என்னம்மா இப்படி பண்றீங்களே மா - சிம்பு புலம்பல்...

என்னம்மா இப்படி பண்றீங்களே மா - சிம்பு புலம்பல்

கடந்த இரண்டு வருடங்களாக படங்களே சிம்பு கொடுக்கவில்லை. இதனால் வருதத்தில் இருந்த சிம்பு ரசிகர்களுக்கு சந்தோஷம் தரும் வகையில் இயக்குனர் பாண்டியராஜ் இது நம்ம ஆளு படத்தின் டீஸர் பொங்கல் அன்று வெளியாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

இதனை அறிந்ததும் சிம்பு ரசிகர்கள் இது நம்ம ஆளு டீஸர் ஆன் பொங்கல் என்ற பெயரில் ட்ரண்ட் செய்து வந்தனர்.

இந்த ட்ரண்டை பார்த்த சிம்பு தனது டிவிட்டர் பக்கத்தில், டீஸர் வருதுன்னு சொன்னதுக்கே இப்படி ட்ரெண்ட் பண்றீங்க. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா” என ட்வீட் செய்துள்ளார்.

நாள் : 7-Jan-15, 10:02 am

மேலே