தளத் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்....... தமிழ்த் தாகம் கொஞ்சம்...
தளத் தோழமைகள் அனைவருக்கும் வணக்கம்.......
தமிழ்த் தாகம்
கொஞ்சம் தணியவும்
நெஞ்சம் நனையவும்
இடைவெளி வறட்சி கடந்து
தொடர்கிறேன்....
"பொங்கல்" போட்டிகளில்
பொங்குகிறது கவிதைகள்,நெகிழ்ச்சி......
அறிவித்தவர்களுக்கும்,பங்கெடுப்பவர்களுக்கும்
என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்,மகிழ்ச்சி....
தோழமையுடன்
சர் நா