எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வெண்டுறை .. அறிவைக் கொடுக்கக் கல்வி மூலம் கருஉரு...

வெண்டுறை ..

அறிவைக் கொடுக்கக் கல்வி மூலம்
கருஉரு வாகி வெளிவரும் முன்னே
குருகுலம் தேடும் பெற்றோர் அனைவரும்
பருவம் முதிரும் காலம் தனிலே
வருந்தார் வருமானம் இன்றி

பதிவு : Venkatachalam Dharmarajan
நாள் : 10-Jan-15, 4:17 pm

மேலே