எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காசு சேர்க்கும் ஆசையிலே வேஷம் போட்டுத் திரியறான்...!! ரோஷம்,...

காசு சேர்க்கும் ஆசையிலே
வேஷம் போட்டுத் திரியறான்...!!
ரோஷம், மானம் வெட்கமெல்லாம்
மனுஷனுக்குத் தெரியல்ல....!!
பாசநேச பந்தமெல்லாம்
காச வெச்சுப் பார்க்குறான்...!!
ஆசைக்காக செஞ்ச பாவம்
பூசை போட்டு தீர்க்கிறான்....!!
நேசமென்னும் சக்கரத்தில்
சுத்துதடா பூமி....!!!
மனசுக்குள்ள விஷமிருந்தால்
மன்னிக்குமா சாமி...!?..

பதிவு : இரவி
நாள் : 12-Jan-15, 8:48 pm

மேலே