எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தை தை தை தை தை மாதம் பிறந்தது...

தை தை தை தை
தை மாதம் பிறந்தது

நெய் நெய் நெய் நெய்
நெய் பொங்கல் மணக்குது

செய் செய் செய் செய்
செய நினைத்ததை செய்திடு

மெய் மெய் மெய் மெய்
மெய்பட வாழ்ந்திடு

பொய் பொய் பொய் பொய்
பொய்மை வெறுத்திடு

கை கை கை கை
கையை உயர்த்தி பாடிடு

இனிய புத்தாண்டு பிறந்தது
இனிக்கும் வாழ்க்கை தொடங்குது

பதிவு : Paul
நாள் : 14-Jan-15, 8:18 pm

மேலே