திராவிடர் நாட்டில் பிராமணர் குலத்தில் பிறந்த பின்னால் தமிழ்ப்பால்...
திராவிடர் நாட்டில் பிராமணர் குலத்தில்
பிறந்த பின்னால் தமிழ்ப்பால் குடித்து
கற்றிடக் கல்வி தேன்தமிழ் மொழியில்
வரைந்த வெண்டுறை அனைத்தும்
சரமாய் தொடுத்து தமிழன்னை
கழுத்தில் இட்டேன் மாலை