எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இது தான் சமத்துவம் சகோதரத்துவம் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ தாழ்த்தப்பட்டவன் பிணம்...

இது தான் சமத்துவம் சகோதரத்துவம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தாழ்த்தப்பட்டவன் பிணம் கூட எங்கள் வீதி வழியாக வரக்கூடாது என்று சொல்லுபவர்கள் மத்தியில்....

தேவிப்பட்டிணத்தில் "இந்து சகோதரனின்" உடலை சுமந்து செல்லும் "முஸ்லீம்கள்" மற்றும் இந்து சகோதரர்கள்.

இந்த ஒற்றுமையை குலைக்க நினைக்கும் குள்ளநரிகளுக்கு இப்படம் சமர்ப்பணம்!

பதிவு : அஹமது அலி
நாள் : 24-Jan-15, 11:33 am

மேலே