வெண்டுறை .. தேனிருக்கும் பூவைத் தேடிவரும் வண்டு தான்குடித்த...
வெண்டுறை ..
தேனிருக்கும் பூவைத் தேடிவரும் வண்டு
தான்குடித்த தேனும் வானுயரும் போது
கேள்வி மீது கேள்வி கேட்டுத்
துளைக்கும் ஒருவண்டு அர்னப் பிறந்தநாள்
வாழ்த்திடுவோம் இன்று