வெண்டுறை .. இருமன மிணையும் திருமண நாளில் ஒருமன...
வெண்டுறை ..
இருமன மிணையும் திருமண நாளில்
ஒருமன தாக இருவரும் சேர்ந்து
வாழ்வெனும் களமிறங்கிப் போராடும் போழ்தில்
தாழ்விலை என்றும் அவர்க்கு
வெண்டுறை ..
இருமன மிணையும் திருமண நாளில்
ஒருமன தாக இருவரும் சேர்ந்து
வாழ்வெனும் களமிறங்கிப் போராடும் போழ்தில்
தாழ்விலை என்றும் அவர்க்கு