எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இருபதாம்நூற்றாண்டு -ஒரு தூரிகையின் உறங்கா நிறங்கள் தொகுப்பிலிருந்து "1965-இந்தி...

இருபதாம்நூற்றாண்டு -ஒரு தூரிகையின்
உறங்கா நிறங்கள் தொகுப்பிலிருந்து
"1965-இந்தி எதிர்ப்பு "

வெங்கொடுமை அரசுக்கு வெறிபிடித்த காலம்
வீதிகளில் தமிழ் இளைஞர் பிணங்குவிந்த காலம்
செங்குருதி தமிழ் மணந்து தீப்பிடித்த காலம்
திசை எட்டும் தமிழ்முழக்கம் கேட்டிருந்த காலம்

Oviyar pugazhenthi

நாள் : 25-Jan-15, 12:33 pm

மேலே