. அப்படியே நிம்மதியா ,சோம்பலா............. படுக்கையிலிருந்து எழுந்திருக்காமா குப்புற...
. அப்படியே நிம்மதியா ,சோம்பலா.............
படுக்கையிலிருந்து எழுந்திருக்காமா
குப்புற படுத்துகிட்டு
லேப்டாப்ல கடலை போடும்
இந்த சுகம் ...........!!
அட அட அட அட...
இந்த சுகத்திற்கு இணையேது...?
(எண்ணம் என்னன்னா கேட்டா.. ? இதுதாங்க இப்போதைக்கு என் எண்ணம் )