அட ... நண்பர்களே ... ஒரு நல்ல செய்தி...
அட ...
நண்பர்களே ... ஒரு நல்ல செய்தி ... என்னுடைய சிறுகதை *வினை சுடும்* இன்றைய தினமலர் - வாரமலரில் வெளியாகியுள்ளது என்பதை அனைவரோடும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் நண்பர்களே...
- கிருத்திகா தாஸ்...