எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

1965 ஜன 25 சாதி மதம் கடந்து மொழி...

1965 ஜன 25

சாதி மதம் கடந்து மொழி மட்டுமே உயிர்மூச்சாக ஒரு தலைமுறை வாழ்ந்தது.

அந்த மொழியுணர்வின் ஒற்றுமைதான் காங்கிரஸை காயடித்தது.

அந்த மொழியுணர்வை சாதகமிக்கி தான் திமுக கோட்டையை பிடித்தது.

1965 ல் மொழிக்காக உயிர் துறந்தவர்களின் எண்ணிக்கை 500 ஐ தாண்டும் என்கிறார்கள்.

அத்தனை அடக்குமீறல்களையும், தடைகளையும் தகர்த்தெறிந்த அந்த வீரம் இப்போது எங்கேனு தெரியல.

இதுவே வேறொரு நாடாக இருந்தால் 1965-2015 அரை நூற்றாண்டை 50 வது ஆண்டாக கொண்டாடிருப்பார்கள்.

நாம பழசை மறந்த மானெங்கெட்ட அற்ப பிறப்புகள் தானே.

Ernesto

நாள் : 25-Jan-15, 11:11 am

மேலே