வெற்றி தோழா நீ தோல்வியை நினைத்து வேதனைபடுவதை விட...
வெற்றி
தோழா நீ
தோல்வியை நினைத்து
வேதனைபடுவதை விட
தோல்விக்கு பின்னால்
வரும் வெற்றியை
நினைத்து மகிழ்ச்சியாக இரு
அந்த மகிழ்ச்சி உனக்கு
வெற்றியை தேடிதரும்
முயற்சி என்னும் புன்னைகையில்