எனக்காக ஒரு கவிதை இவ் உலகில் வெற்றி என்னும்...
எனக்காக ஒரு கவிதை
இவ் உலகில்
வெற்றி என்னும்
இரை தேடும்
பறவையாக பறந்து
கொண்டு கிறுக்கிறேன்
அந்த இரை கிடைக்கும்வரை
வானில் பறந்துகொண்டே
இருப்பேன் நான்
இறக்கும்வரை