எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதல் உனக்காக நான் வாங்கி வைத்த தங்கம் கூட...

காதல்
உனக்காக
நான் வாங்கி வைத்த
தங்கம் கூட
உருகலாம் ஆனால்
நான் உன்மீது வைத்து
இருக்கும் பாசம் என்றுமே உருகாது
என் அன்பே

பதிவு : முரளிஅருண்
நாள் : 12-Jan-14, 8:25 pm

மேலே