வேர்விட்டு வந்த பின்னும் செடிகள் வளரும்! உன் விரல்களின்...
வேர்விட்டு வந்த பின்னும்
செடிகள் வளரும்!
உன் விரல்களின்
ஸ்பரிசத்தில் இருக்குமானல்....
செடி விட்டு பிரிந்த பின்னும்
பூக்கள் பூக்கும்!
உன் செவ்விதழ் அருகே
குடியிருக்குமானால்...
எவருக்கும் பிடிக்கும் பூ வாசம்
பூக்களுக்கு பிடித்ததோ உன் வாசம்! சுவாசம்!!!