எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சிறு முயற்சி மரபு வடிவில் இயற்ற . ....

சிறு முயற்சி மரபு வடிவில் இயற்ற
.
.
தேன் பெற்ற மலரினத்து மங்கையவள்
வான் போற்றும் திருமேனி பவனி வர - நான்
கன்னக் குழியுடை ஓவியத்தை கண்டேன்
கன்னியவள் இவ்வையத் தழகு

விண்ணில வொளியுடை முகம் பெற்று
மண்ணிலம் அடிவைத்த கொடியிடையாள் - கண்டேன்
என் மனம் துள்ளல் மான் போலே
உன் விழி பின் போனதடி

ஆதவன் மறைத்திடும் வேளை காரிருள் சூழ்ந்திடும் மாலை
மாதவன் குழல் லொலி வந்து மயக்கத்தை தாருதம்மா - அவளிடம் .........................................?

http://eluthu.com/kavithai/231555.html
இவ்விடம் வந்து கவிதையை முழுதும் படித்து தங்கள் மேலான கருத்தை கொடுக்கவும் நண்பர்களே நன்றி .

நாள் : 2-Feb-15, 12:00 pm

மேலே