எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எனது ப்ளாக் muralitn wordpress com ல் 100...

எனது ப்ளாக் muralitn wordpress com ல் 100 படைப்புகள் தாண்டியுள்ளேன்.
தமிழில் 83 (73 கவிதைகள், 7 சிறு கதைகள், 3 கட்டுரைகள்)
ஆங்கிலத்தில் 21 (7 கவிதைகள், 7 லைஃப் எக்ஸ்பீரியன்ஸ, 4 சடையர், 3 சோஷியல்)

இந்த எண்ணிக்கையை குறுகிய காலத்தில் அடைவதற்கு முக்கிய காரணம் எழுத்து தள நண்பர்கள் எனது தமிழ் படைப்புகளுக்கு அளித்த ஆதரவே. அனைவருக்கும் நன்றி.

----- முரளி

பதிவு : முரளி
நாள் : 2-Feb-15, 5:14 pm

மேலே