திரு. இராஜ்குமார் Ycantu அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...
திரு. இராஜ்குமார் Ycantu அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
வற்றாத செல்வத்தோடும்
வஞ்சமில்ல அன்போடும்
குன்றாத உடலோடும்
குறைவில்லா வாழ்வோடும்
மங்காத மதியோடும்
பயமறியா வீரத்தோடும்
""""""""""""வாழ்க பல்லாண்டு நண்பனே """""""""""""