எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

-----என்றைய சிந்தனைக்கும்----- எழுதுவதற்கு மனம் வேண்டும் எழுதுகிறவனுக்கு மனசாட்சி...

-----என்றைய சிந்தனைக்கும்-----
எழுதுவதற்கு மனம் வேண்டும்
எழுதுகிறவனுக்கு மனசாட்சி வேண்டும்

உண்மை சொல்லிட துணிச்சல் வேண்டும்
உண்மை பாராட்டவும் உயர்ந்த மனம் வேண்டும்

மௌனம் காதலுக்கும் முக்திக்கும் அழகு
மற்ற இடங்களில் மௌனம் கோழையின் அடையாளம்
-----கவின் சாரலன்

நாள் : 2-Feb-15, 9:00 pm

மேலே