எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உனைச் சுற்றியே சுழல்கிறது... சில நாட்களாய் என் பூமி!...

உனைச் சுற்றியே சுழல்கிறது...
சில நாட்களாய்
என் பூமி!
சூரியனையே
பனியாக மாற்றும்
தந்திரங்களை
நன்றாகவே
தெரிந்து வைத்திருக்கிறது...
உன் கண்கள்!
உயரப் போகும்
என் மனம்!
உனைத் தேடி அலையும்
சுகமே...சுகம்!

நாள் : 5-Feb-15, 11:07 am

மேலே