நீ கண் சிமிட்டும் கல்வெட்டு! கதை பேசும் பூ...
நீ
கண் சிமிட்டும் கல்வெட்டு!
கதை பேசும் பூ மொட்டு!
கற்கண்டில் குரல் கொண்ட
கோடைக்கால மழைச் சொட்டு!
பார்வையில் வாள் வீசி...
புன்னைகையில் பூப்பறிக்கிறாய்...
ஏனோ என் உயிரை
தினம் எடுக்கிறாய்!