நீ நடந்து போன பாதையில் பூக்கள்..... அன்பே உன்...
நீ
நடந்து போன
பாதையில்
பூக்கள்.....
அன்பே
உன் கால்மண்
விதையா?
உரமா?
நீ
நடந்து போன
பாதையில்
பூக்கள்.....
அன்பே
உன் கால்மண்
விதையா?
உரமா?