எந்த பிரச்சினையும் வரக்கூடாதுன்னா “ காதல் கவிதை. “...
எந்த பிரச்சினையும் வரக்கூடாதுன்னா “ காதல் கவிதை. “ மட்டும் எழுதனும் பாஸ். எல்லாரும் செமயா ரசித்து பாராட்டிட்டு போவாங்க. ஆனா.. சமுதாயம்.. விஞ்ஞானம், சமாதானம். அஞ்ஞானம் , மெய்ஞானம்.. அரசியல், ஆத்திகம் நாத்திகம் பற்றி கவிதை எழுதினா.....................எழுதினா..........
உங்க அலைப்பேசி உங்களுக்கு சொந்தமில்லை.............!! அவ்வ்வ்வ்வ்வ் :)
-இரா.சந்தோஷ் குமார்.
பி:கு : இந்த மாசம் முழுக்க நான் எழுதுவது காதல் சந்தோஷ, சோக கீதங்கள் கவிதைகள் தான் அதிகமா இருக்கும் மக்கழே.........!!! பொறுத்துக்கோங்க...!