எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வணக்கம் தோழர்களே.! சென்னை சென்ட்ரல் - 555 எனும்...

வணக்கம் தோழர்களே.!

சென்னை சென்ட்ரல் - 555 எனும் சிறுகதையை ... நான்கு பாகமாக பிரித்து பதிவு செய்து விட்டேன் .
சினிமாத்தனமான.. மசாலா கதையாக எழுதி இருக்கிறேன். வழக்கம்போல சில சமூக விழிப்புணர்வை கொடுக்க முயன்றிருக்கிறேன். படித்து விமர்சனம் தாருங்கள் தோழர்களே...!

இந்த கதைக்காக கொஞ்சம் களப்பணியாக உழைத்தும் இருக்கிறேன். இதில் எனது படைப்பாக்க திறனை விட.... சொல்லவந்த செய்திசரியாக உணரப்படுகிறதா...... என்பதை உங்களின் மூலம் அறிய ஆவல்.

கதையின்
முதல் பாகம் : http://eluthu.com/kavithai/231836.html

2 ம்பாகம் : http://eluthu.com/kavithai/231947.html

3 ம்ப் பாகம் : http://eluthu.com/kavithai/232186.html

இறுதி பாகம் : http://eluthu.com/kavithai/232274.html

நன்றி தோழர்களே...!


நட்புடன்
-இரா.சந்தோஷ் குமார்

நாள் : 6-Feb-15, 10:29 pm

மேலே