எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

துயில் கொள் சூரியனே துயில் கொள் நிலவே துயில்...

துயில் கொள் சூரியனே
துயில் கொள் நிலவே
துயில் கொள் மேகமே
துயில் கொள் வனமே
துயில் கொள் நட்சத்திரமே
நீங்கள் ஏல்லாம் துயில் கொண்டால்
நானும் உங்களுடன் துயில் கொள்கிரேன்.

பதிவு : தாரிணி
நாள் : 6-Feb-15, 11:04 pm

மேலே