உன்னை ஆராதனை செய்யவே கோயிலுக்கு வந்தேன். வரும்போது பெரியாரிடம்...
உன்னை ஆராதனை செய்யவே
கோயிலுக்கு வந்தேன்.
வரும்போது பெரியாரிடம்
ஒரு சத்தியம் செய்தேன்.
நான் சாமி கும்பிடமாட்டேன் என்று.
போகும் போது,
உன்னிடம் சத்தியம் செய்வேன்
இனி, பெரியாரிடம் பேசமாட்டேன் என்று.
பொய் சத்தியம் செய்கிறேன்
அவளை காதலிப்பதற்கு.....!
ஏனென்றால்,
நான் பகுத்தறிவாளி..........!!
----------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.