எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நண்பனாக இருக்கும்போது குறிப்பிட்ட படைப்பாளியின் படைப்பாக்கத்தை ஆஹா ஒஹோ...

நண்பனாக இருக்கும்போது குறிப்பிட்ட படைப்பாளியின் படைப்பாக்கத்தை ஆஹா ஒஹோ என்று சிலாகித்தவர்கள்
, முரண்பட்டு , நட்பு முறிந்த பிறகு அப் படைப்பாளியின் படைப்பாக்கத்தை தாழ்வாக எண்ணுவது எவ்விதத்தில் உத்தமம். ?

நணபன் என்றால் உச்சிமுகந்து பாராட்டுவதும்
எதிரி என்றால் படைப்பாக்கத்தை தரத்தை இழிவுப்படுத்துவதுதான், விமர்சனமா.........??

புரியவில்லை எனக்கு... உண்மையில் நட்பாக இருக்கும் போது பாராட்டிய விமர்சனம் பொய்யா...? அல்லது எதிரி என்று கருதிக்கொண்டு காழ்ப்புணர்சியில் இழிவுப்படும் விமர்சன பேச்சுதான் உண்மையா ?

படைப்பாளிகளை விமர்சிக்கும் விமர்சகர்கள் உண்மையாக இருப்பதில்லையோ.........?

இது ஒரு வெட்ககேடான விடயம்........!

நேர்மையா விமர்சனம் பண்ணுங்க பாஸ்....!

உண்மையான, நடுநிலையான விமர்சனத்தால் வளர்வது நாம் மட்டுமல்ல

படைப்பு உலகமும் தமிழும் தான்..!!


( இது யாருக்கு என்று ஆராய்ச்சி நடத்த வேண்டாம் தோழர்களே...! சொல்லவேண்டும் என்று தோன்றியது .. சொல்லிவிட்டேன். )


நன்றி.........!

-இரா.சந்தோஷ் குமார்.

நாள் : 7-Feb-15, 4:28 pm

மேலே