மரம் அமைதியாக தான் இருக்கிறது ஆனால் காற்று விடுவதாகயில்லை....
மரம் அமைதியாக தான் இருக்கிறது ஆனால் காற்று விடுவதாகயில்லை. மனமும் அப்படி அமைதியாக தான் இருக்க விரும்புகிறது. காற்று போல் உறவுகளின் பிரச்சினைகள் விடுவதாகயில்லை. எப்போதும் தாக்கியபடி உள்ளன. காற்றும் உறவும் இல்லாமல் எதுவும் உயிருடன் வாழ முடியாது.