நம்பிக்கை ! என்பது கண்ணாடிப்போல அது ஒரு முறை...
நம்பிக்கை ! என்பது கண்ணாடிப்போல அது ஒரு முறை உடைந்தால் உடைந்ததுதான்
அதை ஒட்டவைக்க முற்சிக்கலாமே தவிர அந்த முயற்சி கடைசிவரைக்கும் முயற்சியாகவே தான் இருக்கும் ......
அந்த நம்பிக்கையில் தான் இந்த மெழுகு வர்த்தியும் எரியுது !
ஆனால் ஒவ்வொரு முறையும் அதுவும் கரையுது ......1