எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவள் என்னிடம் எளிமையாக சொன்னாள்... என்னை மறந்துவிடுங்கள் என்று......

அவள் என்னிடம்
எளிமையாக சொன்னாள்...

என்னை மறந்துவிடுங்கள் என்று...

நானும் மறந்துவிட்டேன்...

அவளை அல்ல...

அவள் சொன்ன
அந்த வார்த்தைகளை.....

பதிவு : முதல்பூ
நாள் : 8-Feb-15, 4:55 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே