இரணமாகிக் கிடக்கும் சிறகுகளோடு சிகரம் தொட சிறகடிக்கின்றேன் எதிர்...
இரணமாகிக் கிடக்கும் சிறகுகளோடு
சிகரம் தொட சிறகடிக்கின்றேன்
எதிர் காற்றில் சிக்கிக்கொண்டு இரணம்
அதில் கூடுதல் சிராய்ப்புகள் கண்டு
மீண்டும் தொப்பென வீழ்ந்து
தரை சேர்கிறேன்