எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குஜராத் படுகொலை வழக்கில் 70 பேரை குற்றவாளிகள் இல்லை...

குஜராத் படுகொலை வழக்கில் 70 பேரை குற்றவாளிகள் இல்லை என நீதிமன்றம் விடுதலை செய்தது..
நியாயம் வென்றே தீரும் .. இன்னமும் நாட்டில் தர்மமும் நீதியும் காக்கபடுகிறது ..மகிழ்ச்சியான செய்தி ... மோடி ஆட்சி கரைபடியாதது என்பதை நிருபிகிறது இந்த நீதி ,,, வீண் பழிகள் காற்றில் கரைந்தது ..மதவாதம் என்று பேசியவர்கள் வாய் அடைத்துபோனார்கள் ...

பதிவு : அருண்ராஜ்
நாள் : 16-Feb-15, 10:53 pm

மேலே