கண்ணுக்குள்ள நீயடி கண் திறந்தாலும் நீயடி நெஞ்சுக்குள்ள நீயடி...
கண்ணுக்குள்ள நீயடி
கண் திறந்தாலும் நீயடி
நெஞ்சுக்குள்ள நீயடி - என்
நெஞ்சமல்லாம் நீயடி
தலை நிமிர்ந்து பாரடி
தழைத் தோங்குவன் சே ரடி
கண்ணுக்குள்ள நீயடி
கண் திறந்தாலும் நீயடி
நெஞ்சுக்குள்ள நீயடி - என்
நெஞ்சமல்லாம் நீயடி
தலை நிமிர்ந்து பாரடி
தழைத் தோங்குவன் சே ரடி