ஜானி : எனக்கு இங்க .. நிறைய followers...
ஜானி : எனக்கு இங்க .. நிறைய followers இருக்காங்க பா..
தேனி : ?????
ஜானி : ஆங்.. தப்பா நினைக்காதீங்க பாஸ்.. என்னை விரும்புவதுனால இல்ல.. என்னை பிடிக்காதுனால.. !!
தேனி & ஜானி : ஹா ஹா ஹா .................. தமாசு ...........தமாசு..................
ஜானி : நான் வளர்கிறேனே மம்மி...................!!!!
----------------------------------------------------------------------------
இது ஹைக்கூ சிறுகதை. :)
-இரா.சந்தோஷ் குமார்