எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புரியாத ஒன்று எதற்கு என்று கேள்வி உனது...... எல்லாம்...

புரியாத ஒன்று
எதற்கு என்று
கேள்வி உனது......
எல்லாம் புரிந்த பின்
நீ எதற்கு
பதில் எனது......

பயண சிந்தனை....பயணமே சிந்தனை.....

பதிவு : கவிஜி
நாள் : 23-Feb-15, 11:23 am

மேலே