எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதைன்னா என்னம்மா.....? கவிதைன்னா..... கவிதைன்னா......? அம்மா இழுக்க.... அதுவே...

கவிதைன்னா என்னம்மா.....?

கவிதைன்னா..... கவிதைன்னா......? அம்மா இழுக்க....

அதுவே கவிதை ஆனது.....

--------- முரளி

பதிவு : முரளி
நாள் : 25-Feb-15, 8:45 am

மேலே