என் பதிவு அறிவுப் பசி நான் பதிந்த தேதி...
என் பதிவு அறிவுப் பசி நான் பதிந்த தேதி மாற்றியமைக்கப் பட்டதோடல்லாமல் வேறு ஒரு பேஸ்புக் பேஜில்
என் பெயர் இல்லாமல் வெளி வந்துள்ளது.மிகுந்த லைக்ஸ்ம்,ஷேர் பெற்றுள்ள இந்த பதிவின் தேதி நான் 13ம் தேதி தமிழ் தளத்திலும் ,எழுத்திலும் பதிந்தாகும்.இதன் பதிவுத் தேதி எப்படி மாற்றியமைக்கப் பட்டுள்ளது.