எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தள தோழர்கள் வாய்ப்பு இருப்பின் இந்த கவியரங்கத்தில்...

எழுத்து தள தோழர்கள் வாய்ப்பு இருப்பின் இந்த கவியரங்கத்தில் கலந்துக்கொள்ள விரும்புகிறேன்.

பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் மற்றும் புதுவரவு மாத இதழ்
இணைந்து நடத்தும் சிறப்புக் கவியரங்கம்.

கவிதை தலைப்பு : “வாழ்க்கை ஓர் வசந்தம்”
( கவிதை 16 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்)

கவியரங்கம் தலைமை : திரு. இசைக்கவி ரமணன்
-------------------------
நாள் & நேரம் : 22 :மார்ச் 2015 . மதியம் 2 :30 மணி.

இடம் : பெங்களூர் தமிழ்ச்சங்கம்
59 அண்ணாசாமி முதலியார் சாலை
பெங்களூர்.

------------------------------------------------------

நன்றி : திரு . ரமேஷ் பாபு.
ஆசிரியர் -’ புதுவரவு ’ மாத இதழ்

நாள் : 2-Mar-15, 3:05 pm

மேலே