எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இரவினைத் திரட்டி கண்மணி உன் குழல் செய்தானோ கண்மணி...

இரவினைத் திரட்டி கண்மணி உன் குழல் செய்தானோ
கண்மணி உன் குழல் செய்தானோ
நிலவின் ஒளியெடுத்துத் கண்கள் செய்தானோ
விண்மீன் விண்மீன் கொண்டு விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள் கொண்டு கைரேகை செய்தானோ
வாடைக் காற்று பட்டு வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம் பூசித் தோள் செய்தானோ
ஆனால் பெண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ
காதல் கண்ணே உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ.

---உருகி ரசித்த கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள்.

பாடல் : ஒரு பொய்யாவது சொல் கண்ணே..!

நாள் : 2-Mar-15, 5:34 pm

மேலே